நீங்கள் தேடியது "Don't do"
25 Nov 2018 10:05 PM IST
கஜா புயல் விஷயத்தில் அரசியல் வேண்டாம் - தமிழிசை சவுந்திரராஜன்
கஜா புயல் பாதித்த பகுதிகளை யார் வந்து பார்த்தார்கள் என்பது முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், கருத்து தெரிவித்துள்ளார்.