நீங்கள் தேடியது "Donate Essential Things"
6 May 2020 11:00 PM IST
மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் - தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
