மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் - தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. கே. ஆலங்குளம் TDTA தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு, 5 கிலோ அரிசி 13 வகையான மளிகைப்பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன. துப்பரவு பணியாளர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
Next Story

