நீங்கள் தேடியது "Dog Videos"

கிருஷ்ணகிரி : கண்காட்சியில் கவர்ந்த நாய்களின் சேட்டை
8 July 2019 2:31 AM GMT

கிருஷ்ணகிரி : கண்காட்சியில் கவர்ந்த நாய்களின் சேட்டை

கிருஷ்ணகிரியில் நடைபெறும் 27-வது அரசு அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழாவின் ஒருபகுதியாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது.

நாயை குழந்தை போல வளர்க்கும் வயதான தம்பதி
6 Feb 2019 6:50 AM GMT

நாயை குழந்தை போல வளர்க்கும் வயதான தம்பதி

புதுக்கோட்டையில் ஒரு வயதான தம்பதி, நாய் ஒன்றை குழந்தையாக பாவித்து வளர்த்து வருகின்றனர்.

தோழனை ஏமாற்றியவருக்கு பாடம் புகட்டிய நாய் : சமூக வலைதளங்களில் ரசிக்கப்பட்ட வீடியோ
3 Jan 2019 6:30 AM GMT

தோழனை ஏமாற்றியவருக்கு பாடம் புகட்டிய நாய் : சமூக வலைதளங்களில் ரசிக்கப்பட்ட வீடியோ

தோழனை ஏமாற்றிய நபருக்கு நாய் ஒன்று, பாடம் புகட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது.

சிங்கத்தை துரத்திய துணிச்சல் நாய்...
4 Dec 2018 3:56 AM GMT

சிங்கத்தை துரத்திய துணிச்சல் நாய்...

குஜராத் மாநிலத்தில் கிராமம் ஒன்றில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிங்கத்தை, நாய் ஒன்று விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.