நீங்கள் தேடியது "dog show in coonoor"

குன்னூரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி - 42 வகையான நாய்கள் பங்கேற்றன
2 Feb 2020 6:09 PM IST

குன்னூரில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி - 42 வகையான நாய்கள் பங்கேற்றன

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 42-க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் இடம் பெற்றன.