நீங்கள் தேடியது "Document Registration Office"

திருச்சி : லால்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
14 Dec 2018 6:36 AM GMT

திருச்சி : லால்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருச்சி மாவட்டம் லால்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 12 போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.