நீங்கள் தேடியது "Document registration in English"

ஆன்-லைன் பத்திரப்பதிவில் ஆங்கிலத்தை சேர்க்க முடியாது - தமிழக அரசு
27 Aug 2018 6:52 PM IST

"ஆன்-லைன் பத்திரப்பதிவில் ஆங்கிலத்தை சேர்க்க முடியாது" - தமிழக அரசு

ஆன்-லைன் பத்திர பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலத்தை சேர்க்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.