நீங்கள் தேடியது "Document Registration"

ஸ்டார் 2.0 திட்டம் : 22,05,870 ஆவணங்கள் மென்பொருள் வழி பதிவு
29 Dec 2018 2:27 PM IST

'ஸ்டார் 2.0' திட்டம் : 22,05,870 ஆவணங்கள் மென்பொருள் வழி பதிவு

தமிழக அரசின் பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான 'ஸ்டார் 2.0' திட்டத்தில், 22 லட்சத்து ஐந்தாயிரத்து 870 ஆவணங்கள், பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டார் 2.0 திட்டம் : 10 மாதத்தில் 19,20,174 ஆவணங்கள் பதிவு
28 Nov 2018 9:55 AM IST

"ஸ்டார் 2.0" திட்டம் : 10 மாதத்தில் 19,20,174 ஆவணங்கள் பதிவு

கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்ட ஆவணப்பதிவு திட்டம் ஸ்டார் 2.0 மூலம் இதுவரை 19 லட்சத்து 20 ஆயிரத்து 174 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பவர் பத்திரப் பதிவு முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க தமிழக பத்திரப்பதிவு துறை புதிய சுற்றறிக்கை
11 Oct 2018 10:18 AM IST

"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க தமிழக பத்திரப்பதிவு துறை புதிய சுற்றறிக்கை

"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு முன் பதிவு செய்த வரிசையின் அடிப்படையிலேயே நடைபெறும் - தமிழக அரசு
15 Sept 2018 12:23 PM IST

பத்திரப்பதிவு முன் பதிவு செய்த வரிசையின் அடிப்படையிலேயே நடைபெறும் - தமிழக அரசு

ஸ்டார் 2.0 மென்பொருள் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் முன் பதிவு செய்த வரிசையின் அடிப்படையில் பத்திரப்பதிவு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.