நீங்கள் தேடியது "dmk wilson"
4 Dec 2021 12:12 AM IST
"உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும்" - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்
சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்க மத்திய அரசு விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
28 Dec 2019 4:08 AM IST
மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்
மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய கோட்டாவில் முறையான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
31 July 2019 11:22 PM IST
"இறந்த பிறகும் ஆறடி நிலத்திற்காக போராடியவர் கருணாநிதி" - திமுக எம்.பி. வில்சன்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டுமென மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.


