நீங்கள் தேடியது "dmk stalin statement"
3 Dec 2020 6:46 PM IST
சாதிப் பெயர்களுக்கு பதிலாக மாற்றுப் பெயர்கள் - மராட்டிய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் பாராட்டு
குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கும் மராட்டிய அரசின் முற்போக்கான முடிவு வரவேற்புக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
