நீங்கள் தேடியது "dmk rescue"

உணவு கிடைக்காமல் தவித்த தினக்கூலி தொழிலாளர்கள்: உணவு, மளிகை பொருட்கள் வழங்கி திமுகவினர் உதவி
2 April 2020 8:37 AM IST

உணவு கிடைக்காமல் தவித்த தினக்கூலி தொழிலாளர்கள்: உணவு, மளிகை பொருட்கள் வழங்கி திமுகவினர் உதவி

சென்னை செங்குன்றம் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு, திமுகவினர் உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.