நீங்கள் தேடியது "dmk neet exam youngster protest"

நீட் ரத்து, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரிக்கை - திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் செப். 8-ல் ஆர்ப்பாட்டம்
6 Sept 2020 8:13 AM IST

நீட் ரத்து, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரிக்கை - திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் செப். 8-ல் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும், திமுக இளைஞரணி-மாணவரணி சார்பில் வரும் 8 ஆம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.