நீட் ரத்து, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரிக்கை - திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் செப். 8-ல் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும், திமுக இளைஞரணி-மாணவரணி சார்பில் வரும் 8 ஆம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் ரத்து, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரிக்கை - திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் செப். 8-ல் ஆர்ப்பாட்டம்
x
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும், திமுக இளைஞரணி-மாணவரணி சார்பில் வரும் 8 ஆம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இரு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்