நீங்கள் தேடியது "DMK MP Wilson"

சட்ட திருத்தம் நிறைவேறும் முன்பே எஸ்.பி.ஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது ஏன்? - தி.மு.க உறுப்பினர் வில்சன் கேள்வி
3 Dec 2019 12:40 PM GMT

"சட்ட திருத்தம் நிறைவேறும் முன்பே எஸ்.பி.ஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது ஏன்?" - தி.மு.க உறுப்பினர் வில்சன் கேள்வி

சிறப்பு பாதுகாப்பு படை சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே சோனியா காந்தி குடும்பத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்றது ஏன் என மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் வில்சன் கேள்வி எழுப்பினார்.