"சட்ட திருத்தம் நிறைவேறும் முன்பே எஸ்.பி.ஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது ஏன்?" - தி.மு.க உறுப்பினர் வில்சன் கேள்வி
சிறப்பு பாதுகாப்பு படை சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே சோனியா காந்தி குடும்பத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்றது ஏன் என மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் வில்சன் கேள்வி எழுப்பினார்.

Next Story