நீங்கள் தேடியது "DMK MP visits PM Modi"

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு
22 Sep 2020 7:50 AM GMT

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, திமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.