நீங்கள் தேடியது "DMK MP Question About Siddha Medicine"

சித்த மருத்துவத்தை புறக்கணிப்பது ஏன்? - மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்வி
16 Sep 2020 10:27 AM GMT

சித்த மருத்துவத்தை புறக்கணிப்பது ஏன்? - மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்வி

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வரும் யுனானி உள்ளிட்ட அனைத்து இந்திய மருத்துவ முறைகளுக்கும், மத்திய அரசு சம வாய்ப்பு வழங்க மறுப்பது ஏன் என தி.மு.க. எம்.பி. சண்முகம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்புயுள்ளார்.