நீங்கள் தேடியது "dmk mla subramaniyan son death"
17 Oct 2020 5:48 PM IST
"திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மகன் கொரோனாவால் உயிரிழப்பு" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் உயிரிழந்தது, நெஞ்சை உறைய வைத்துவிட்டதாக, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
