"திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மகன் கொரோனாவால் உயிரிழப்பு" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் உயிரிழந்தது, நெஞ்சை உறைய வைத்துவிட்டதாக, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மகன் கொரோனாவால் உயிரிழப்பு -  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் உயிரிழந்தது, நெஞ்சை உறைய வைத்துவிட்டதாக, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை, மா.சுப்பிரமணியனும், அவரது மனைவியும் கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை, கொரோனா வந்து பறித்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். மா.சுப்பிரமணியனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை என, ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்