நீங்கள் தேடியது "DMK meetings"

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட் வைக்கப்படாது - உதயநிதி ஸ்டாலின்
17 Sep 2019 6:50 AM GMT

"திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட் வைக்கப்படாது" - உதயநிதி ஸ்டாலின்

பேனர் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.