நீங்கள் தேடியது "dmk Chief Justice of India"
13 July 2019 2:30 AM IST
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பு செய்வதற்கான மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து டி.ஆர். பாலு மனு
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான உத்தேசிக்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மனு அளித்தார்.
