உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பு செய்வதற்கான மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து டி.ஆர். பாலு மனு

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான உத்தேசிக்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மனு அளித்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பு செய்வதற்கான  மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து டி.ஆர். பாலு மனு
x
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான உத்தேசிக்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மனு அளித்தார். அதில், பிற இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள அவர், தமிழை அந்த பட்டியலில் சேர்ப்பதன் மூலம் வழக்கின் பிரச்சினைகளை வழக்காடுபவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்று வலியுறுத்தி உள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்