நீங்கள் தேடியது "DMK Biggest Ceremony MKstalin"

திமுக முப்பெரும் விழா : மு.க. ஸ்டாலின் அழைப்பு
13 Sep 2018 4:40 PM GMT

திமுக முப்பெரும் விழா : மு.க. ஸ்டாலின் அழைப்பு

விழுப்புரத்தில் வருகிற 15ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.