திமுக முப்பெரும் விழா : மு.க. ஸ்டாலின் அழைப்பு

விழுப்புரத்தில் வருகிற 15ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக முப்பெரும் விழா : மு.க. ஸ்டாலின் அழைப்பு
x
திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதியின் நினைவை  உள்ளத்தில் ஏந்தி விழுப்புரம் நோக்கி விரைந்து வருக என குறிப்பிட்டு உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்