நீங்கள் தேடியது "DMK Alliance Parties Protest"

விவசாயிகளுக்கு ஆதரவாக 18ம் தேதி உண்ணாவிரதம் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு
14 Dec 2020 9:55 AM GMT

விவசாயிகளுக்கு ஆதரவாக 18ம் தேதி உண்ணாவிரதம் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு

டெல்லி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18-ம் தேதி உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என்று, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.