நீங்கள் தேடியது "dl dmk mp danushkumar"
12 Feb 2022 12:14 AM IST
தென்காசியில் சித்த மருத்துவ கல்லூரி "மாநில அரசு கோரிக்கை வைத்தால் பரிசீலிப்பதாக உறுதி" - மத்திய ஆயுஷ்துறை அமைச்சர்
தென்காசியில் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக மாநில அரசிடமிருந்து கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும் என மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
