நீங்கள் தேடியது "Diwali Special Bus Ticket Booking Reservation Started"

தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு இன்று தொடங்கியது -எம்.ஆர்.விஜயபாஸ்கர்
27 Aug 2019 9:05 AM GMT

"தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு இன்று தொடங்கியது" -எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களுக்கு மக்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.