நீங்கள் தேடியது "Discussion About Kanchipuram Temple"
7 Aug 2019 5:05 PM IST
"வரும் 13, 14, 16 ஆகிய நாட்களில் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள்"
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.