நீங்கள் தேடியது "Director Vinoth Diwari"

உத்தரப்பிரதேச முதலமைச்சரை மையமாக வைத்து தயாரான படம்
3 Aug 2018 7:24 AM GMT

"உத்தரப்பிரதேச முதலமைச்சரை மையமாக வைத்து தயாரான படம்"

கோரக்பூர் மடம் மற்றும் ஆதித்தியநாத் வாழ்க்கையை தவறாக சித்தரிக்கும் வகையில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. நிர்வாகி அளித்த புகாரில் இயக்குநர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.