நீங்கள் தேடியது "dindigul snake rescue"

கொடைக்கானலில் 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது
13 Dec 2019 9:32 AM IST

கொடைக்கானலில் 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது

கொடைக்கானல் காந்திபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நான்கு அடி நீள கட்டுவிரியன் பாம்பு மீட்கப்பட்டுள்ளது.