கொடைக்கானலில் 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது

கொடைக்கானல் காந்திபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நான்கு அடி நீள கட்டுவிரியன் பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது
x
கொடைக்கானல் காந்திபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நான்கு அடி நீள கட்டுவிரியன் பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு வ‌ந்த‌ தீய‌ணைப்பு வீர‌ர்க‌ள் சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்