நீங்கள் தேடியது "Dindigul Asset"

திண்டுக்கலில் மூதாட்டியிடம் சொத்தை எழுதிவாங்கி பேரன் மோசடி
24 Oct 2019 8:28 PM GMT

திண்டுக்கலில் மூதாட்டியிடம் சொத்தை எழுதிவாங்கி பேரன் மோசடி

திண்டுக்கலில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தனது பாட்டியை அனாதையாகவிட்டு சென்ற பேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.