நீங்கள் தேடியது "died hospital"
25 Jan 2019 1:19 AM IST
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு - பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்
மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அரசு மருத்துவமனை முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
