நீங்கள் தேடியது "Did you come from Pakistan Wrestler Virender Singh dissatisfied"

பாகிஸ்தானில் இருந்து வந்தேனா?- மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி
16 Jan 2022 9:26 AM GMT

"பாகிஸ்தானில் இருந்து வந்தேனா?"- மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி

காது கேளாத விளையாட்டு வீரர்கள், பாரா வீரர்களாக அங்கீகரிக்கப்படாததற்கு, மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.