நீங்கள் தேடியது "Dharmapuri Government School"
13 Jan 2019 2:25 PM IST
ரூ.5.61 கோடி செலவில் தருமபுரி அரசு பள்ளி கட்டிட விரிவாக்க பணி தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் விரிவாக்க பணிகளை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
27 Nov 2018 8:56 AM IST
தருமபுரி : ஆட்சியர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
2 Nov 2018 3:35 PM IST
4 லட்சம் வங்கி கடன் பெற்று பள்ளிக்கு கணினி மையம் அமைத்த அரசு ஆசிரியர்
தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 4 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று தனது பள்ளிக்கு கணினி மையம் அமைத்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


