நீங்கள் தேடியது "Dhanush Hollywood movie the grey man"

திரை வாழ்வில் புதிய உச்சம் தொட்ட நடிகர் தனுஷ்
19 Dec 2020 11:24 AM GMT

திரை வாழ்வில் புதிய உச்சம் தொட்ட நடிகர் தனுஷ்

உலகைக் கலக்கிய அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களுடன் நடிகர் தனுஷ் கை கோர்த்திருக்கிறார். தனுஷின் திரை வாழ்வில் இது புதிய உச்சம் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.