நீங்கள் தேடியது "Devotees protest"
16 Nov 2019 9:50 PM IST
(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்
(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும் சிறப்பு விருந்தினர்களாக : பழனிச்சாமி-சிபிஐ , வசுமதி-பெண்கள் அமைப்பு, குமரகுரு-பாஜக
15 Nov 2019 8:12 AM IST
"சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது" - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறையை பயன்படுத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து செல்ல கேரள அரசு முயற்சிக்க கூடாது என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
30 Dec 2018 10:51 AM IST
ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாட்டம்...
மதுக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
25 Dec 2018 6:51 PM IST
"மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்கு பெண்கள் வரவேண்டாம்" - சபரிமலை தேவஸ்ம்போர்டு
மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் வரவேண்டாம் என சபரிமலை தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.
7 Oct 2018 8:06 PM IST
சென்னையில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு பேரணி : விளக்குகளை ஏந்தியபடி சென்ற பெண்கள்
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடைபெற்றது.



