நீங்கள் தேடியது "develop"

மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் - பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்
3 Feb 2019 12:49 PM IST

மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் - பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்

கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.