நீங்கள் தேடியது "Deputy Speaker Jayaraman"

நடிகர்கள் சொந்தப்பணத்தில் நிவாரணங்கள் வழங்குவதில்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
25 Nov 2018 5:07 PM GMT

நடிகர்கள் சொந்தப்பணத்தில் நிவாரணங்கள் வழங்குவதில்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.