நீங்கள் தேடியது "Deputy CM Tribute"
3 Feb 2019 3:12 PM IST
அண்ணா நினைவு தினம் : முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 50வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
