நீங்கள் தேடியது "deputy chief minister o panneerselvam"

தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும் - ஓ. பன்னீர்செல்வம்
19 Aug 2019 7:21 PM GMT

"தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும்" - ஓ. பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பிற கட்சிகளை சேர்ந்தவர் அதிகளவில் இணைவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்