நீங்கள் தேடியது "Dengue Awareness For Schools"
26 Oct 2018 4:10 PM IST
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
