நீங்கள் தேடியது "demanded"

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் - ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர்
5 May 2021 12:57 PM IST

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் - ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார்.

ரேசன் கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்
30 Dec 2018 1:13 PM IST

ரேசன் கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ரேசன் கடை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமாகா தலைவர் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.