நீங்கள் தேடியது "delhi police protest"

நீதிமன்றத்தல் வழக்கறிஞர் - போலீசார் மோதல் சம்பவம்
8 Nov 2019 5:58 PM IST

நீதிமன்றத்தல் வழக்கறிஞர் - போலீசார் மோதல் சம்பவம்

கடந்த 2 -ஆம் தேதி டெல்லி ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு காவல்துறையினருக்கும் நடைபெற்ற மோதலில் பெண் காவல் அதிகாரி தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் விவகாரம்:உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த சீராய்வு மனு நிராகரிப்பு
7 Nov 2019 8:37 AM IST

வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் விவகாரம்:உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த சீராய்வு மனு நிராகரிப்பு

டெல்லி போலீஸ் மற்றும் வழக்கறிஞர் இடையிலான மோதல் தொடர்பான வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சீராய்வு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி வழக்கறிஞர்கள் போராட்டம் 3-வது நாளை எட்டியது
6 Nov 2019 3:05 PM IST

டெல்லி வழக்கறிஞர்கள் போராட்டம் 3-வது நாளை எட்டியது

கடந்த இரண்டாம் தேதி டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் இடையே நடந்த மோதலை தொடர்ந்து வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்

டெல்லியில் வழக்கறிஞர்களை கண்டித்து  காவலர்கள், உயரதிகாரிகள் தர்ணா
6 Nov 2019 1:54 PM IST

டெல்லியில் வழக்கறிஞர்களை கண்டித்து காவலர்கள், உயரதிகாரிகள் தர்ணா

பொது மக்கள் மற்றும் வழக்கறிஞர்களை அச்சுறுத்தும் வகையில், போராட்டம் நடத்திய டெல்லி காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மாநகர காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.