நீங்கள் தேடியது "deepika padukone and ranveer singh in tirupati"

திருப்பதியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சுவாமி தரிசனம்
14 Nov 2019 1:56 PM IST

திருப்பதியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகையும் அவரின் மனைவியுமான தீபிகா படுகோனே ஆகியோர் தரிசனம் செய்தனர்.