நீங்கள் தேடியது "Dayanidhi Maran Donate Corona Fund"
29 March 2020 4:34 PM IST
கொரோனா தடுப்பு பணிகளுக்கு தயாநிதி மாறன் நிதியுதவி
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
