கொரோனா தடுப்பு பணிகளுக்கு தயாநிதி மாறன் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு தயாநிதி மாறன் நிதியுதவி
x
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணி நிவாரணத்திற்காக,திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், தனது ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தயாநிதிமாறன் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நிலையில், தற்போது தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்