நீங்கள் தேடியது "Dasara 2020"

குலசை தசரா திருவிழா 2ஆம் நாள் - ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி
18 Oct 2020 7:24 AM GMT

குலசை தசரா திருவிழா 2ஆம் நாள் - ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்ற நிலையில், 2 ஆம் நாளான இன்று ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தவர்கள் தரிசனம் செய்தனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழா:நாளை முதல் பக்தர்கள் அனுமதி - ஜெயக்குமார், எஸ்.பி- தூத்துக்குடி
17 Oct 2020 8:24 AM GMT

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழா:"நாளை முதல் பக்தர்கள் அனுமதி" - ஜெயக்குமார், எஸ்.பி- தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழாவை பார்க்க நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.