நீங்கள் தேடியது "Dam Water Released"

பவானி சாகர் அணையில் 5ம் சுற்று தண்ணீர் திறப்பு
13 April 2020 12:24 PM GMT

பவானி சாகர் அணையில் 5ம் சுற்று தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது.