பவானி சாகர் அணையில் 5ம் சுற்று தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது.
பவானி சாகர் அணையில் 5ம் சுற்று தண்ணீர் திறப்பு
x
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2000 கனஅடியாக அதிகரிக்கப்படும்  என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்